இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்
X

தடுப்பூசி மாதிரி படம்.

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் :

குமாரபாளையம் :

அரசு மருத்துவமனை, குமாரபாளையம். தட்டான்குட்டை துவக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும்

பள்ளிபாளையம் :

அரசு மருத்துவமனை, பள்ளிபாளையம், கலியனூர் துவக்கப்பள்ளி, கொக்காராயன்பேட்டை தனியார் நிறுவனம் ஆகிய இடங்களில் போடப்படுகின்றன. இவ்வாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story