இன்று குமாரபாளையம்,பள்ளிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று குமாரபாளையம்,பள்ளிபாளையம் பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

தடுப்பூசி மாதிரி படம்.

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

குமாரபாளையம்:

சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஆலாங்காட்டுவலசு அரசு பள்ளியிலும்

பள்ளிபாளையம் :

அரசு மருத்துவமனை, வெப்படை அரசு பள்ளியிலும் போடப்படுகிறது. இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்..

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!