/* */

இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று (16ம் தேதி) குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

இன்று  குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் தடுப்பூசி போடும் இடங்கள்
X

தடுப்பூசி மாதிரி படம் 

இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்.

குமாரபாளையம் :

அரசு மருத்துவமனை, சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, மாரக்காள்காடு அரசு ஆரம்ப சுகாதார மையம், வீ. மேட்டூர் அரசு பள்ளி ஆகிய இடங்களிலும்

பள்ளிபாளையம் :

அரசு மருத்துவமனை, ஆவாரங்காடு அரசு பள்ளி, கொக்கராயன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், தனியார் நிறுவனங்களிலும் போடப்பட உள்ளது.இவ்வாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 16 Sep 2021 3:03 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...