இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்

தடுப்பூசி மாதிரி படம்.
இன்று (07.09.21)கொரோனா தடுப்பூசி
போடும் இடங்கள்
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் :
குமாரபாளையம் :
குமாரபாளையத்தில் இன்று செப். 7ல் நகராட்சி பகுதிகளில் இன்று 8 பள்ளிகளில் கொரோனா
தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன. இது பற்றி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:
1. நகராட்சி ஆரம்ப பள்ளி, சின்னப்பநாயக்கன்பாளையம். வார்டுகள் : 1,2,3,31,32,33.
2. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வார்டுகள்: 4,5,6,7.
3. ஜே.கே.கே. ரங்கம்மாள் அரசு நிதியுதவி பெறும் பள்ளி, விட்டலபுரி. வார்டுகள்: 8,9,10,11.
4. ஏ.வி.எஸ். பள்ளி, ஆனங்கூர் சாலை, வார்டுகள்: 12,13.
5 நகராட்சி நடுநிலைப்பள்ளி, நாராயண நகர், வார்டுகள்: 14,15,16,17
6. நகராட்சி நடுநிலைப்பள்ளி, மேற்கு காலனி. வார்டுகள்: 20,23,24.
7.நகராட்சி உயர்நிலைப்பள்ளி, புத்தர் தெரு, வார்டுகள்: 18,19,21,22,25.
8. ஜே.கே.கே. நடராஜா மண்டபம், கலைமகள் வீதி, வார்டுகள்: 26,27,28,29,30.
பள்ளிபாளையம் :
பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, அக்ரஹாரம், பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி,கண்டிபுதூர், ஆண்டிக்காடு துணை சுகாதார நிலையம், பாவாயம்மாள் திருமண மண்டபம், பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, ஆவாரங்காடு, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படவுள்ளன. இவ்வாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu