குமாரபாளையம்,பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்
X
By - K.Madhavan, Chief Editor |6 Sept 2021 9:19 AM IST
இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று (06.09.21) குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்.
குமாரபாளையம் :
ரோட்டரி சங்க கட்டிடம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு மருத்துவமனை, 4 brothers apparels
பள்ளிபாளையம் :
பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை, ராஜா வீதி பள்ளி, அன்னை சத்யா நகர், காடச்சநல்லூர் நடுநிலைப்பள்ளி, செங்குட்டுபாளையம் பள்ளி,மற்றும் தனியார் நிறுவனங்கள் இவ்வாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu