காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் மக்களை பரிசலில் அழைத்து வந்த சேர்மன்

காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் மக்களை பரிசலில் அழைத்து வந்த சேர்மன்
X

குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் வராத நபர்களை சேர்மன் விஜய்கண்ணன் பரிசலில் சென்று அழைத்து வந்தார்.

காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் வராத பொதுமக்களை சேர்மன் பரிசலில் சென்று அழைத்து வந்தார்.

காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் வராத நபர்களை சேர்மன் பரிசலில் சென்று அழைத்து வந்தார்.

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் ஒரு சில வீடுகளில் இருக்கும் நபர்கள் பாதுகாப்பு மையத்திற்கு வர மறுத்தனர். இதனால் பரிசலில் சென்ற சேர்மன் விஜய்கண்ணன், வர மறுத்த நபர்களை பரிசல் மூலம் மீட்டு அழைத்து வந்தார். இவர்கள் தற்போது பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!