/* */

குமாரபாளையம் அருகே செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழா

குமாரபாளையம் அருகே செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழா
X

குமாரபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழாவில் முப்பாடு வழிபாடு, குதிரை வழிபாடு ஆகியன நடைபெற்றன.

குமாரபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழா மார்ச் 29ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க, மஞ்சள் ஆடை கட்டி பெண்கள் தீர்தக்குடங்கள் எடுத்து வர, வண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்துடன் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் அருள்பாலித்தவாறு வந்தனர்.

தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, பொங்கல் வைத்து வழிபட்டனர். முப்பாடு வழிபாடு, குதிரை வழிபாடு ஆகியன நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 8 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...