பள்ளிபாளையம் ஆதி கேசவபெருமாள் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பு சிறப்பு பூஜை

பள்ளிபாளையம் ஆதி  கேசவபெருமாள் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பு சிறப்பு பூஜை
X

ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் (மாதிரி படம்)

தமிழ் புத்தாண்டை வரவேற்க பள்ளிபாளையம் ஆதிகேசவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

பள்ளிபாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

தமிழகத்தில் இன்று சித்திரை முதல் நாள் என்பதால் தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பள்ளிபாளையம் காவிரி கரையில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சித்திரையை வரவேற்கும் விதமாக பக்தர்கள் திரளாபள்ளிபாளையம் அதி கேசவ பெருமாள் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பு சிறப்பு பூஜைக வந்திருந்து பெருமாளை தரிசித்துச் சென்றனர்.

Tags

Next Story
ai and business intelligence