பிரதமரின் மனதின் குரல் 100 வது மாத ஒளிபரப்பு: பாஜக கொண்டாட்டம்

பிரதமரின்  மனதின் குரல் 100 வது மாத ஒளிபரப்பு: பாஜக  கொண்டாட்டம்
X

பிரதமரின் மனதின் குரல் -நிகழ்ச்சி 100வது மாதம் ஒளிபரப்பு கொண்டாட்டம் குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் நடந்தது

பிரதமரின் மனதின் குரல் -நிகழ்ச்சி 100வது மாதம் ஒளிபரப்பு கொண்டாட்டம் குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் நடந்தது

பிரதமரின் மனதின் குரல் -நிகழ்ச்சி 100வது மாதம் ஒளிபரப்பு கொண்டாட்டம் குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் நடந்தது.

பிரதமரின் மனதின் குரல் - 100 -ஆவது மாதம் நிகழ்ச்சி ஒளிபரப்பு கொண்டாட்டம் குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் தலைமையில் நடந்தது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளிபாளையம் பிரிவு சாலையில், டிஜிட்டல் அகன்ற திரை மூலம் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார்,

பங்கேற்றார். பொது மக்கள் அமர்ந்து இந்த நிகழ்ச்சியை காண சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. வழக்கறிஞர் தங்கவேல் ஏற்பாட்டின் பேரில் நகரின் 69 பூத் கமிட்டி தலைவர்களுக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், வேட்டிகள், சர்ட்கள் வழங்கினார். மாவட்ட பொது செயலர் வழக்கறிஞர் சரவணராஜன், மாவட்ட துணை தலைவர் கனகராஜ், மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம், மாவட்ட துணை தலைவர் கனகராஜ், நிர்வாகிகள் சரவணன், புவனேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags

Next Story
ai in future agriculture