குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா கோலாகலம்

X
குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், மகா குண்டம் விழா பூச்சாட்டுதல் நடைபெற்றதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
By - K.S.Balakumaran, Reporter |22 Feb 2022 6:00 PM IST
குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், மகா குண்டம், தேர்த்திருவிழாவையொட்டி பூச்சாட்டுதல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், மகா குண்டம், தேர்த்திருவிழாவையொட்டி நேற்று பூச்சாட்டுதல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
மார்ச். 1ல் மறு பூச்சாட்டு, மார்ச். 2ல் கொடியேற்றம், மார்ச். 8ல் சக்தி அழைப்பு, மார்ச். 9ல் மகா குண்டம், பூ மிதித்தல், மார்ச். 10ல் அம்மன் திருக்கல்யாணம் மற்றும் தேர்த்திருவிழா, மார்ச். 11ல் தேர்த்திருவிழா மற்றும் வாண வேடிக்கை, மார்ச். 12ல் மஞ்சள் நீர் திருவீதி உலா, மார்ச். 13ல் ஊஞ்சல் விழா ஆகிய திருவிழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu