பவானி 'பசுமை சூப்பர் மார்கெட்' : 90 நிமிஷத்தில் எக்ஸ்பிரஸ் Free டெலிவரி
குமாரபாளையம்,பவானி,லட்சுமி நகர், JKKN கல்வி நிறுவனங்கள், ஜம்பை, சித்தோடு, ஆர்.என்.புதூர், எல்லீஸ்பேட்டை மற்றும் நசியனூர் பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ் Free டெலிவரி செய்ய ஒரு சூப்பர் மார்க்கெட் வந்துள்ளது. அட நம்ம பவானி, லட்சுமி நகர்லதாங்க அந்த சூப்பர் மார்கெட் இருக்குது.
'பசுமை சூப்பர் மார்கெட்' தாங்க அந்த கடை.
எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பது இந்த சூப்பர் மார்க்கெட்டின் பெருமை. அத்தோட இப்போ நாங்க ஒரு ஸ்பெஷல் 'ஆப்' உருவாக்கி இருக்கோம். அதோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா 90 நிமிஷத்துல ஹோம் டெலிவரி செய்யறதுதான். என்னென்ன பொருட்கள் வேணுமோ அதை ஆப் மூலமா ஆர்டர் பண்ணிட்டா 90, நிமிஷங்க..உங்க வீட்டுக்கு பொருள் வந்திடும்.
அப்புறம் என்னங்க Google Play Store -ல் PASUMAI SMART App -ஐ டவுன்லோட் பண்ணி வச்சுக்கங்க. உங்களுக்கு தேவையான மளிகை, காய்கறி,பழங்கள், காஸ்மெடிக் ஐடெம்ஸ் மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்துப்பொருட்களும் ஆர்டர் பண்ணுங்க. 90 நிமிஷத்துல சுற்றுவட்டார வாடிக்கையாளர்களுக்கு Free ஹோம் டெலிவரி செய்திடுவோம்.
பசுமை சூப்பர் மார்கெட் ஆப் க்ளிக் பண்ணுங்க ஆப் டவுன்லோட் பண்ணுங்க.
தரமான , நியாயமான விலையில் உங்களுக்கு மனநிறைவான பொருட்களை தருகிறோம். வாடிக்கையாளர் மனநிறைவே எங்கள் வெற்றியின் ரகசியம். அனைத்து பொருட்களுக்கும் குறைந்த பட்ஷம் 5% தள்ளுபடியும் உண்டு.
பவானி,லட்சுமி நகர், குமாரபாளையம், JKKN கல்வி நிறுவனங்கள், ஜம்பை, சித்தோடு, ஆர்.என்.புதூர், எல்லீஸ்பேட்டை மற்றும் நசியனூர் பகுதி வாடிக்கையாளர்களுக்கு எங்களது எக்ஸ்பிரஸ் சேவை மூலம் 90 நிமிடங்களில் Free ஹோம் டெலிவரி செய்கிறோம்.
அப்புறம் என்னங்க..? ஆப் -ஐ டவுன்லோட் பண்ணுங்க. வீட்டில் இருந்தபடியே பர்ச்சேசை முடிங்க.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu