காகித ஆலை, சர்க்கரை ஆலை மாசு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நாம் தமிழர் மனு!

காகித ஆலை, சர்க்கரை ஆலை  மாசு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நாம் தமிழர் மனு!
X

படவிளக்கம் : காகித ஆலை, சர்க்கரை ஆலை மாசு குறித்து குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

காகித ஆலை, சர்க்கரை ஆலை மாசு குறித்து குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

காகித ஆலை, சர்க்கரை ஆலை மாசு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நாம் தமிழர் மனு

காகித ஆலை, சர்க்கரை ஆலை மாசு குறித்து குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காகித ஆலை மற்றும் பொன்னி சர்க்கரை ஆலைகளால் ஏற்படும் மாசு குறித்து நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பில், குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் யுவராணி, மாவட்ட பொருளர் செந்தில், தொகுதி செயலர் சத்தியமூர்த்தி, தொகுதி தலைவர் ராஜகோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காகித ஆலை மற்றும் பொன்னி சர்க்கரை ஆலை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் குறித்து, பல்வேறு புகார்களை பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் கொடுத்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இருப்பினும் இந்த சூழ்நிலை தொடர்கதையாக நீடித்து வருகிறது. இது குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இத் முடிந்த பாடில்லை. இந்த இரு ஆலைகளின் மாசினால், இதனை சுற்றியுள்ள குடியிருப்புபகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலை நீடிக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உயர்யா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!