/* */

குமாரபாளையத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம்

திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பாடுகளில் திருப்தியாகி குமாரபாளையத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம்
X

குமாரபாளையத்தில் திமுகவில் இணைந்த பிற கட்சியினர். 

குமாரபாளையம் 19 வதுவட்டம், மணிமேகலைவீதி, இந்திரா நகரைச்சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினின் சீரிய செயல்பாட்டினை கண்டு பல்வேறு கட்சியிலிருந்து விலகி, மணிமேகலை வீதி ஶ்ரீதர் என்பவர் தலைமையில் திமுக நகர பொறுப்பாளரும், முன்னாள் முனிசிபல் கவுன்சிலருமான எம்.செல்வம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நகர கழக அலுவலகத்தில் நேற்று மாலை அனைவருக்கும் சால்வையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் நகரபொறுப்புக்குழு உறுப்பினர்கள் மா.அன்பரசு, முன்னாள் முனிசிபல் கவுன்சிலர் கே.ஏ.இரவி, சின்னப்பொண்ணுகோவிந்தராஜ், எஸ்.ராஜ்குமார் மாவட்ட இளைஞரணி துணையமைப்பாளர் தம்பி கதிரவன்சேகர், வட்ட கழக செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், முன்னாள் முனிசிபல் கவுன்சிலர் ரங்கநாதன், கோவிந்தராஜ், இளைஞரணி துணையமைப்பாளர் ஏ.வெங்கடேசன் கிளைக்கழக தோழர்கள் பால்ராஜ்,கருப்புசாமி,சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 13 Sep 2021 5:07 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Senji Masthan செஞ்சது என்ன?குடும்பத்துடன் பதவி காலி | #senjimasthan...
  3. ஈரோடு
    ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இடமாற்றம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் ஜமாபந்தியில் 313 மனுக்களை வழங்கிய பொதுமக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : உயர்நீதிமன்றதில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பில்லை! மோகன...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மருங்காபுரி பகுதி வளர்ச்சி திட்ட பணிகள்: திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்டத்தில் 11 தாலுகாக்களிலும் ஜூன் 18ம் தேதி ஜமாபந்தி...
  8. ஆன்மீகம்
    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி திருமலையில் சாமி தரிசனம்
  9. தமிழ்நாடு
    இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவி தொகை: ஐகோர்ட்டு
  10. கவுண்டம்பாளையம்
    விக்கரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் :...