பவானி அருகே ஜீவா சுமை தூக்குவோர் சங்கம் துவக்க விழா

பவானி அருகே ஜீவா சுமை தூக்குவோர் சங்கம் துவக்க விழா
X

 பவானி அருகே வரதநல்லூர் ஊராட்சி, மூன்ரோட்டில் ஜீவா சுமை தூக்குவோர் சங்கம் தொடங்கப்பட்டது.


பவானி அருகே ஜீவா சுமை தூக்குவோர் சங்க துவக்க விழா நடைபெற்றது.

பவானி அருகே வரதநல்லூர் ஊராட்சி, மூன்ரோட்டில் ஜீவா சுமை தூக்குவோர் சங்க துவக்க விழா நடைபெற்றது. இவ் விழாவிற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலர் சிவராமன் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார்.

நிர்வாகிகள் லிங்கம், செல்லமுத்து ஆகியோர் சங்க பெயர் பலகையை திறந்து வைத்தனர். சங்க வடக்கு மாவட்ட செயலர் கந்தசாமி வாழ்த்தி பேசினார்.

நிர்வாகிகள் கண்ணன், அபி, சண்முக சுந்தரம் பங்கேற்று நிர்வாகிகளுக்கு துண்டு அணிவித்து, உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது..

நிர்வாகிகள் கண்ணன், சண்முகசுந்தரம், கமல்நாத், கோபிநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture