நாளை குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் மெகா தடுப்பூசி முகாம்
![நாளை குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் மெகா தடுப்பூசி முகாம்](https://www.nativenews.in/h-upload/2021/09/25/1315045-vaccine-1.webp)
தடுப்பூசி மாதிரி படம்
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
குமாரபாளையம் :
வீ.மேட்டூர் அரசு தொடக்கப்பள்ளி, தட்டான்குட்டை அரசு தொடக்கப்பள்ளி, கல்லங்காட்டுவலசு அரசு ஆரம்ப சுகாதார மையம், குப்பாண்டபாளையம் காந்தி நகர், அங்காளம்மன் கோவில் மண்டபம், எம்.ஜி.ஆர். நகர் அரசு தொடக்கப்பள்ளி,
பல்லக்காபாளையம் சந்தைபேட்டை, அல்லிநாயக்கன்பாளையம் சமுதாய கூடம், குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, பாண்டுரங்கர் கோவில் மண்டபம், நடராஜா நகர் அரசு தொடக்கப்பள்ளி, ஜே.கே.கே. நடராஜா மண்டபம், கே.ஒ.என்.தியேட்டர் ரோடு ஹோலிகிராஸ் பள்ளி, நகராட்சி கச்சேரி நடுநிலைப்பள்ளி, ஜே.கே.கே. சுந்தரம் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும்
பள்ளிபாளையம்:
வெப்படை அரசு தொடக்கப்பள்ளி, மக்கிரிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி, பஞ்சாயத்து சேவை மையம், பாதரை, அரசு உயர்நிலைப்பள்ளி வெடியரசம்பாளையம், எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தொடக்கப்பள்ளி சமயசங்கிலி, அரசு தொடக்கப்பள்ளி செங்குட்டைபாளையம், அரசு தொடக்கப்பள்ளி எளையாம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, ஆவத்திபாளையம், கலியனூர் அரசு தொடக்கப்பள்ளி, ஆலம்பாளையம் அன்னை சத்யா நகர், கொக்காராயன்பேட்டை தொட்டிகாரபாளையம் அரசு தொடக்கப்பள்ளி, கொக்காராயன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், பாப்பம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம், ஒடப்பள்ளி மினி கிளினிக், காடச்சநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி, புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, ஆலம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம், வேளாங்காட்டூர் அரசு தொடக்கப்பள்ளி, கரட்டான்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, ஆவாரங்காடு கிருஷ்ணவேணி மகளிர் பள்ளி ஆகிய இடங்களிலும் நடக்கவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu