குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கொடியேற்று விழா

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கொடியேற்று விழா
X

மக்கள் நீதி மய்யம் கட்சி துவக்க நாளையொட்டி குமாரபாளையத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் கட்சி துவக்க நாளையொட்டி குமாரபாளையத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி துவக்க நாளையொட்டி கொடியேற்று விழா மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் அனைத்து வார்டுகளில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

சிறுவர், சிறுமியர்களுக்கு விளையட்டு போட்டிகள், பெண்களுக்கு கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் சித்ரா, உஷா, செல்வராஜ், வரதாராஜ், தேன்மொழி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!