குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு   விற்ற நபர் கைது
X
Fake lottery ticket in Kumarapalayam The seller was arrested

குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் போலி லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் கிடைத்து, இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி (வயது 36,) போலி லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தார். அப்போது மறைந்திருத்த போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து வெள்ளை தாளில் மூன்று எண்கள் எழுதப்பட்ட 10 சீட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி