ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முதியவர் சாவு

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த   முதியவர் சாவு
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல்படம்).

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முதியவர் இறந்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் நிலையத்தில் யாசகம் பெற்று வந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் சில நாட்கள் முன்பு மயக்கமடைத்த நிலையில் இருந்ததார். இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 08:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது பிரேதம் ஈரோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story