தி.மு.க. நகர பொறுப்புக் குழு துணை தலைவருக்கு கட்சியினர் மலரஞ்சலி

தி.மு.க. நகர பொறுப்புக் குழு துணை தலைவருக்கு கட்சியினர் மலரஞ்சலி
X

கே.எஸ். இளவரசன், குமாரபாளையம்.

குமாரபாளையம் தி.மு.க. நகர பொறுப்பு குழு துணை தலைவருக்கு கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.

குமாரபாளையம் தி.மு.க. நகர பொறுப்பு குழு துணை தலைவரும், எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவரும், தொழிலதிபருமான இளவரசன் நேற்று பகல் 12:20 மணியளவில் உடல் நலமின்றி இயற்கை எய்தினார்.

இவரது மறைவிற்கு தி.மு.க. மாவட்ட செயலர் மூர்த்தி, நகர தி.மு.க. செயலர் செல்வம், நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், உள்ளிட்ட 33 வார்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள், கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
ai in future agriculture