குமாரபாளையம் J.K.K ரங்கம்மாள் அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கல்

குமாரபாளையம் J.K.K ரங்கம்மாள் அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கல்

ஜேகேகே ரங்கம்மாள் அறக்கட்டளை தலைவர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா மற்றும் S K P முருகன் ஆகியோர் முதலமைச்சரிடம் நிதி வழங்கியபோது. 

குமாரபாளையம் J.K.K ரங்கம்மாள் அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கப்பட்டது.

குமாரபாளையம் J. K .K ரங்கம்மாள் அறக்கட்டளை மற்றும் J. K .K நடராஜா கல்வி நிறுவனங்களின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் J. K .K ரங்கம்மாள் அறக்கட்டளை மற்றும் J. K .K கல்வி நிறுவனங்களின் சார்பில் கொரோனா நிவாரணப்பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

J. K .K ரங்கம்மாள் அறக்கட்டளை தலைவர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா மற்றும் S K P முருகன் ஆகியோர், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றும் தமிழக முதல்வர் மு.க.. ஸ்டாலினை கடந்த 1ம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து ரூ.15லட்சத்திற்கான வரைவோலையை (Draft) வழங்கினார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story