பூம்புகாரில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்

பூம்புகாரில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்
X

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ நிவேதாக முருகன் தொடங்கிவைத்தார்.

பூம்புகாரில் எம்எல்ஏ நிவேதா முருகன், கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எம்.நிவேதா முருகன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்

மேலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தினார் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார் இதில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதிதேவேந்திரன், சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி தலைவர்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி 500க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!