உசிலம்பட்டி அருகே கொரானோ பயத்தால் செவிலியர் தற்கொலை.

உசிலம்பட்டி அருகே கொரானோ பயத்தால் செவிலியர் தற்கொலை.
X
மதுரை மாவட்டம் பேரையூர்- செவிலியர் கொரோனா பயத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் ,தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் சுப்புலட்சுமி(27). இவருக்கு, கடந்த 3 நாட்களுக்கு முன் கொரோனா பாசிட்டிவ் என வந்த நிலையில்,பணிபுரியும் மருத்துவமனையிலேயே ,சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனையில் கொரோனா பயத்தால் தனது அறையில் அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து பேரையைர் காவல் நிலையத்தினர், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!