/* */

முள்ளிப்பள்ளத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

சோழவந்தான் அருகே முள்ளிhdபள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது

HIGHLIGHTS

முள்ளிப்பள்ளத்தில்  விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
X

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா  முள்ளி பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது

முள்ளிபள்ளத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முள்ளி பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில், திமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச்செயலாளர் பசும்பொன் மாறன் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பள்ளிமேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி மார்நாட்டான் ஒன்றியக் கவுன்சிலர்கள் கார்திகா ஞானசேகரன், ரேகா,வீரபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், முன்னாள் சோழவந்தான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாதுரை, பேரூராட்சி கவுன்சிலர் குருசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சந்தான லட்சுமி மற்றும் நிர்வாகிகள் வக்கீல் முருகன் ,மில்லர் ஓவியம் தவம், நீலமேகம் ,முள்ளை ரமேஷ் மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Sep 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  2. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  3. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  4. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  5. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  6. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  7. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...