மதுரை பாதாள மாரியம்மன் ஆலய விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழிபாடு

மதுரை பாதாள மாரியம்மன் ஆலய விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழிபாடு
X
மதுரை பாதாள மாரியம்மன் கோவில் விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.
மதுரை பாதாள மதுரை மாரியம்மன் ஆலய விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

மதுரை மணி நகரம் பாதாள மாரியம்மன் ஆலய திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. விழாவில் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!