ரமணமகிரி ஆசிரமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கும் விழா

ரமணமகிரி ஆசிரமம்  சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கும் விழா
X

மதுரையில் சுவாமி ரமணகிரி ஆசிரமம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு  வழங்கப்பட்ட சீருடை புத்தகம் 

மதுரை ரமணகிரி ஆசிரமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவசசீருடை ப

மதுரையில் சுவாமி ரமணகிரி ஆசிரமம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது. இதில், அகில பாரத சன்னியாசிகள் சங்க சார்பாக சுவாமி பாலரகு ஆனந்த சரஸ்வதி சுவாமி, சுவாமி,ஆனந்தசரஸ்வதி சுவாமிகள் ஆடிட்டர் சரவணன் ஸ்ரீஹரி லோகா ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story