மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள கட்டிடத்தில் பொருட்கள் திருட்டு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள கட்டிடத்தில் பொருட்கள் திருட்டு
X

மீனாட்சி அம்மன் கோவில் அருகே கார் பார்க்கிங் கட்டிடத்தில் திருட்டு:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே கார் பார்க்கிங் நிறுத்துமிடத்தில் கட்டிட வேலை நடைபெற்று வருகிறது.அங்கு வைத்திருந்த இரும்பு பொருட்களை மர்ம நபர் திருடி சென்று விட்டார். இந்த திருட்டு தொடர்பாக, இன்ஜினியர் கணேஷ் பாண்டியன், விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, இரும்பு பொருட்களை திருடிச் சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!