மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு தர்பணங்கள் நடத்த ஏற்பாடு
Mahalaya Amavasya in Tamil -மஹாளய அமாவாசை ஞாயிற்றுக்கிழமை நாளைமுன்னிட்டு விசேஷ தர்ப்பணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை 25.09.22. மஹாளய அமாவாசை முன்னிட்டு, கோயில்களில் விசேஷ தர்ப்பணங்கள் நடைபெறுகிறது. முன்னோர்களுக்கு அம்மாவாசை முன்னிட்டு, மதுரையில் உள்ள கோயில்களில் தர்பணங்கள் நடைபெற உள்ளது .
மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் கோவிலில், காலை எட்டரை மணிக்கும், மதுரை யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் காலை 6:00 மணிக்கு தர்ப்பணங்கள் நடைபெறுகிறது. தர்ப்பணத்துக்கு வருவோர், கருப்பு எள்ளு பாக்கெட் ஒன்று, வாழைப்பழம் இரண்டு கொண்டு வர வேண்டும்.பெண்கள், காய்கறிகள், வஸ்திர தானங்கள் அளிக்கலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu