மதுரை மாவட்டத்தில் ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்

மதுரை மாவட்டத்தில் ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்
X
மதுரை மாவட்டத்தில் இம் மாதம் இறுதி வரை ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்

மாவட்டத்தில் ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைெபறுவதாக துணை இயக்குநர் தெரிவித்தார்.

இது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் டாக்டர் லதா வெளியிட்ட செய்தி: மதுரை மாவட்டத்தில், இம் மாதம் இறுதி வரை ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. மதுரையில் அரசு தலைமை மருத்துவமனை, உசிலம்பட்டி அரசு மருத்துவமனை, மதுரை நகரில் இந்திய குடும்ப நலச்சங்கம் எல்லீஸ் நகர் கிளை ஆகியவற்றில், ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!