மதுரையில் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை

மதுரையில் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்   உலக சாதனை செய்த சிறுவனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

மூன்று மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி மதுரையை சேர்ந்த மாணவர் உலக சாதனை படைத்தார்

மூன்று மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி மதுரையை சேர்ந்த மாணவர் உலக சாதனை படைத்தார்.

திருச்சியில் உலக இளைஞர் கூட்டமைப்பு மற்றும் கோர்வை கழகம் சார்பில் உலக சிலம்ப சாதனை போட்டி நடைபெற்றது. இந்தியாவில், நடந்த போட்டியை லண்டன் ஹார்வர்டு வேர்ல்ட் ரெக் கார்ட்ஸ் நடுவர்கள் ஆன்லைனில் கண்காணித்தனர் .

இதில், பங்கேற்ற பரவை ஆசான் காட்டுராஜா ,இலவச சிலம்ப பயிற்சி பள்ளியை சேர்ந்த 8 வயது நாகமுத்து பிரக்திஷ் என்ற மாணவர் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார். இந்த மாணவர் மற்றும் பயிற்சியாளர் இன்பவள்ளி ஆகியோரை, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்..

Tags

Next Story
ai marketing future