முன்னாள் அமைச்சருக்கு ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் அருளாசி

முன்னாள் அமைச்சருக்கு ராமானந்த  சரஸ்வதி சுவாமிகள் அருளாசி
X

 ஸ்ரீ சுவாமி ராமானந்த சரஸ்வதி ஸ்வாமிகளிடம் அருளாசி பெற்ற சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்

ஸ்ரீ சக்ர ராஜ ராஜேஸ்வரி பீடம், ஸ்ரீ சுவாமி ராமானந்தசரஸ்வதிஸ்வாமிகள் முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு அருளாசி வழங்கினார்

ஆவணி பௌர்ணமி முன்னிட்டு மதுரை ஸ்ரீ சக்ர ராஜ ராஜேஸ்வரி பீடம், ஸ்ரீ சுவாமி ராமானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமாருக்கு மாலை அணிவித்து ஆசி வழங்கினார்.அருகில் , நெல்லை பாலு, ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், வழக்கறிஞர் திருப்பதி, வெற்றிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!