சோழவந்தானில் ராதா கல்யாண வைபவம்

இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள மேடையில் ராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சோழவந்தானில் ராதா கல்யாண வைபவம்
X

சோழவந்தானின் நடைபெற்ற  ராதா கல்யாண வைபவம்

சோழவந்தான் 8 -ஆவது வார்டு இரட்டை அஹ்ரகாரத்தில்12ம்ஆண்டு ராதாகிருஷ்ண கல்யாணம் வைபவம் விமரிசையாக நடந்தது

சோழவந்தான் 8வது வார்டுக்கு உள்பட்ட இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள மேடையில் ராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாள், ஹரே கிருஷ்ணா நாம பாராயணமும், தொடர்ந்து அஷ்டபதி பஜனை இரவு குரு கீர்த்தனைகள் நடந்தது இரண்டாம் நாள் காலை உற்சவ விருத்தி பஜனையைத்தொடர்ந்து பெண்கள் சீர் எடுத்து வந்தனர் இதையடுத்து, ராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்றது. ஆஞ்சநேய உற்சவம், மங்கள ஆரத்தி நடைபெற்றது. இரவு சுவாமி புறப்பாடு நடந்தது

திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை, சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலரும் நகர அரிமா சங்கத் தலைவரும் கல்வியாளரும் தொழிலதிபருமான டாக்டர் எம் வி எம்.மருது பாண்டியன், பாஜக விவசாய அணி மாநில செயலாளர்.எம் வி எம் மணி முத்தையா மற்றும் 13வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில் மணி முத்தையா குடும்பத்தினர் செய்திருந்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து அனைவருக்கும் எம்விஎம். குடும்பத்தினர் சார்பாக திருமாங்கல்ய பிரசாதம் மற்றும் கல்யாண விருந்து வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ ராதா கிருஷ்ண பக்த மகளிர் சபா மற்றும் விழா கமிட்டியினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Updated On: 24 Sep 2023 10:45 AM GMT

Related News

Latest News

 1. ஆம்பூர்
  ஆம்பூர் அருகே பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு
 2. திண்டுக்கல்
  திண்டுக்கல் அருகே கண்மாயில் தண்ணீர் திறக்க கோரி கடையடைப்பு போராட்டம்
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நோய் வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி...
 4. ஈரோடு
  கோபி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 80 வயது முதியவர் கைது
 5. சென்னை
  வெள்ளத்தில் சிக்கிய தந்தையை தேடி சென்ற மகன் உயிரிழப்பு: இது சென்னை...
 6. விளையாட்டு
  அலங்காநல்லூரில் கிரிக்கெட் ஸ்டேடியம் போல் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு...
 7. நீலகிரி
  குன்னூர் அருகே மலைச்சரிவில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்டெருமைகள்
 8. கரூர்
  கரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெள்ள நிவாரண பொருட்கள்
 9. தர்மபுரி
  tதர்மபுரி அருகே குடிநீர்கேட்டு இரண்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
 10. கோயம்புத்தூர்
  புயல் பாதிப்பு: கோவையில் இருந்து சென்னைக்கு 1 டன் காய்கறி, 1.5 டன்...