சோழவந்தானில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம்: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
![சோழவந்தானில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம்: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு சோழவந்தானில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம்: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு](https://www.nativenews.in/h-upload/2022/09/19/1593329-img-20220919-wa0011.webp)
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், கழக அம்மா பேரவை மாநில செயலாளரும் எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைசசருமான.ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டு பேசினார்
சோழவந்தானில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பங்கேற்று பேசினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பாக,வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக ஏற்பாட்டில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், கழக அம்மா பேரவை மாநில செயலாளரும் எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைசசருமான.ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் தவசி, மதுரை தெற்கு சரவணன், சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ எம்.வி கருப்பையா, ஒன்றியச்செயலாளர்கள் காளிதாஸ், ரவிச்சந்திரன், கள்ளிக்குடி மகாலிங்கம், செல்லம்பட்டி எம்வி பி ராஜா ,பேரூர் செயலாளர்கள் முருகேசன், அசோக், அழகுராஜா, குமார், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்டக் கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், அவைத் தலைவர் முனியாண்டி, மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், பஞ்சவர்ணம், லட்சுமி.
திருப்பதி ,சிங்கராஜ் பாண்டியன் மகேந்திர பாண்டி, வெற்றிவேல், இளங்கோவன் ,துரை தன்ராஜ், ராமசாமி, பிச்சை ராஜன், பூமா ராஜா விஜயன், ஒன்றியக் கவுன்சிலர்கள் அரியூர் ராதாகிருஷ்ணன், நாச்சிகுளம் தங்கபாண்டி ,கருப்பட்டி தங்கபாண்டி, தென்கரை பஞ்சவர்ணம், இராமலிங்கம், சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி,
மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, அம்மா பேரவை கருப்பட்டி செந்தில், மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, சோழவந்தான் பேரூராட்சிக்கவுன்சிலர்கள் வசந்தி கணேசன், சரண்யா கண்ணன் ,ரேகா ராமச்சந்திரன், சண்முகநாதன்,மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அனைத்து பிரிவு நிர்வாகிகள் வாடிப்பட்டி தெற்கு வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர் .முடிவில் இளைஞர் அணி தண்டபாணி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu