மதுரை பால விநாயகர் ஆலயத்தில் பிரதோஷ விழா
![மதுரை பால விநாயகர் ஆலயத்தில் பிரதோஷ விழா மதுரை பால விநாயகர் ஆலயத்தில் பிரதோஷ விழா](https://www.nativenews.in/h-upload/2022/07/27/1568094-img-20220727-wa0029.webp)
X
மதுரை சாத்தமங்கலம், ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் பிரதோஷ விழா
By - N. Ravichandran |27 July 2022 7:00 PM IST
மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது
மதுரை பால விநாயகர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது.
மதுரை சாத்தமங்கலம், ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், பிரதோஷத்தையொட்டி சுவாமி- அம்பாள் அலங்காரமாகி கோயில் பிராகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, கோயில் அர்ச்சகர் ஈஸ்வர பட்டர் தலைமையில், அபிராமி, அமிர்தகடேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu