மதுரை மாவட்டத்துக்கு புதிய போலீஸ் எஸ்.பி நியமனம்..

X
Madurai DSP Name
By - N. Ravichandran |6 Jun 2022 1:30 PM IST
Madurai DSP Name-மதுரை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
Madurai DSP Name-மதுரை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை ஆணையராக பணியாற்றிய சிவ பிரசாத் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி.யாக பணியாற்றிய வீ. பாஸ்கரன், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu