நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன்

நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன்
X

மதுரை  அண்ணாநகர், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில், அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.

மதுரை மீனாட்சியம்மன், மதுரைவைகை விநாயகர், மதுரை தாசில்தார் சித்திவிநாயகர் உள்ளிட்ட ஆலயங்களில் நவராத்திரி விழா தொடங்கியது

மதுரை மாவட்டத்தில் நவராத்திரி விழா, ஆலயங்களில் தொடங்கியது.

நவராத்திரியையொட்டி, மதுரை மீனாட்சியம்மன், மதுரை வைகை காலனி வைகை விநாயகர், மதுரை தாசில்தார் சித்திவிநாயகர் ஆலயம், சௌபாக்யா விநாயகர் ஆலயம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், பிரளயநாத சிவன், தென்கரை ஆகிய கோயில்களில் அம்பாள் , ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!