மதுரையில் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர் வாக்களிப்பு

மதுரையில் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்  வாக்களிப்பு
X

தேர்தலில் வாக்களித்த மதுரை மாநகராட்சி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் முத்துராமன்

மதுரை மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முத்துராமன் வாக்களித்தார்

மதுரை மாநகராட்சி 37- வது வார்டு மக்கள் நீதி மைய வேட்பாளர் முத்துராமன், டார்சு லைட்டுக்கு வாக்களித்தார்.மதுரை மாநகராட்சி 37-வது வார்டு மக்கள் நீதி மைய வேட்பாளர் முத்துராமன், மதுரை அண்ணாநகரில் உள்ள அல்ட்ரா கல்லூரி வாக்கு பதிவு மையத்தில் வாக்களித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!