கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு

கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
X

திருமங்கலம் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத்

திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில், கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைக்கப்பட்டன

மதுரை மாவட்டம், திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில், நீதிபதிகள் மாரிக் காளை, தினேஷ்குமார் ,ராமசங்கரன், கோமதிநாயகம் ஆகிய நான்கு நீதிபதிகள் முன்பு , மெகா லோக் அதாலத் நடைபெற்றது .

இதில், நீதிமன்றம் மூலம் நிலுவையிலுள்ள 350 க்கும் மேற்பட்ட பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன. இதன் மூலம், பல்வேறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்