/* */

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறிவிப்பு: திடீர் நிறுத்தி வைப்பு

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால்தான், அனுமதி என்ற மீனாட்சியம்மன் கோவில் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறிவிப்பு: திடீர் நிறுத்தி வைப்பு
X

கோப்பு படம்

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால்தான், அனுமதி என்ற மீனாட்சியம்மன் கோவில் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அறிவிப்பு வாபஸ் பெறுவதாக, மதுரை மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணைஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே, அனுமதி என, கோயில் சார்பாக, இணை ஆணையாளரும், நிர்வாக அதிகாரியுமான செல்லத்துரை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அந்த அறிவிப்பானது வாபஸ் பெறப்பட்டது.

Updated On: 12 Dec 2021 1:59 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்