இந்துக்களை அவமதித்த பாதிரியாரைக் கண்டித்து மதுரையில் பாஜக ஆர்ப்பாட்டம்

இந்துக்களை அவமதித்த  பாதிரியாரைக் கண்டித்து  மதுரையில் பாஜக ஆர்ப்பாட்டம்
X
பாதிரியாரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய பாஜக ஆர்ப்பாட்டம்:

இந்துக்களை அவமதித்து பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்துக்களையும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து, மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ,மாவட்டத் தலைவர் கே .கே. சீனிவாசன் , தலைமையில், மாவட்ட பார்வையாளர் பேராசிரியர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் பாலசுந்தர், பாலகிருஷ்ணன், செல்வகுமார் , ஹரிஹரன் , பொருளாளர் பாலமுருகன் மண்டலத் தலைவர்கள், மாவட்ட அணி பிரிவு தலைவர்கள், நிர்வாகிகள். 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai future project