திருமங்கலத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வேட்பாளரை ஆதரித்து அதிமுக பிரசாரம்

திருமங்கலத்தில்  மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வேட்பாளரை ஆதரித்து அதிமுக பிரசாரம்
X

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பகுதிகளில் அதிமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரை ஆதரித்து பிரசாரம்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு திருமங்கலம் பகுதியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு திருமங்கலம் பகுதியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அம்மா பேரவை செயலாளர் ஆர் பி உதயகுமார் வழிகாட்டுதலோடு, மதுரை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் தமிழ்ழகனை ஆதரித்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கே.கணேசன் மற்றும் வாடிப்பட்டி பேரூர் அதிமுக செயலாளர் ராஜேஷ்கண்ணா, மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, காண்டை ஊராட்சியில் மற்றும் வாகைகுளத்தில் ஜெயக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!