பாஜக தலைவரிடம் வாழ்த்து பெற்ற மதுரை பாஜக பெண் கவுன்சிலர்:

பாஜக தலைவரிடம் வாழ்த்து பெற்ற மதுரை பாஜக பெண் கவுன்சிலர்:
X

பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்ற பாஜக கவுன்சிலர்

பாஜக கவுன்சிலர் பூமா ஜனாஸ்ரீ முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார்

மதுரை மாநகராட்சி 86- வது வார்டில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் பூமா ஜனாஸ்ரீ முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, சந்தித்து வாழ்த்து பெற்றார்

இந்நிகழ்வில் போது, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர். பா.சரவணன் உடன் இருந்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!