அதிமுக சார்பில் கிளை நிர்வாகிகளுக்கு தீர்மான நோட்டுகள் வழங்கல்

அதிமுக சார்பில் கிளை நிர்வாகிகளுக்கு தீர்மான நோட்டுகள் வழங்கல்
X

 முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு தீர்மான நோட்டுகளை கிளைக் கழக நிர்வாகிகளிடம் வழங்கினார் .

நிர்வாகிகளுக்கு தீர்மான நோட்டு வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்பு

அதிமுக சார்பில் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தீர்மான நோட்டு வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்று பேசினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில், திருவேடகத்தில் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தீர்மான நோட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு தீர்மான நோட்டுகளை கிளைக் கழக நிர்வாகிகளிடம் வழங்கினார் .

இதில், .வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச்செயலாளர் கொரியர்.கணேசன், அலங்காநல்லூர் ஒன்றியச்செயலாளர் ரவிச்சந்திரன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் ராஜா திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் அன்பழகன், முன்னாள் சேர்மன் தமிழழகன் ,அம்மா பேரவை செயலாளர் துரைதன்ராஜ், வழக்கறிஞர் திருப்பதி, உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா, வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், சோழவந்தான் முன்னாள் சேர்மன் முருகேசன், நகரச் செயலாளர் முருகேசன், ஒன்றியக்கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கப்பாண்டி, நாச்சிகுளம் தங்கபாண்டி,தென்கரை ராமலிங்கம் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவேடகம் கிளைக் கழகச் செயலாளரும் மாவட்ட பிரிதிநிதியுமான மணி என்ற பெரியசாமி நன்றி கூறினார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!