/* */

மதுரையில் வீடு புகுந்து நகை திருடிய சம்பவம் : ஒரு நபர் கைது

வீடு புகுந்து நகை திருடிய பொன்னகரம் புட்டுத்தோப்பு மெயின் ரோடுவை சேர்ந்த வீரமணகண்ட பிரகாஷ்( 41 )என்பவரை கைது செய்தனர்

HIGHLIGHTS

மதுரையில் வீடு புகுந்து நகை திருடிய சம்பவம் :  ஒரு நபர் கைது
X

மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

ஜெய்ஹிந்த்பபுரத்தில் வீடு புகுந்து நகை திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹிந்திபுரம் காலாங்கரை மீனாம்பிகை நகர் எட்டடாவது தெரு வைச் சேர்ந்தவர் செந்தில்முருகன் மனைவி ஜெயந்தி( 39 ).இவரது, வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை திருடிச் சென்று விட்டார் .இந்த சம்பவம் குறித்து, ஜெயந்தி ஜெய்ஹிந்திபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், வீடு புகுந்து நகை திருடிய பொன்னகரம் புட்டுத்தோப்பு மெயின் ரோடுவை சேர்ந்த வீரமணகண்ட பிரகாஷ்( 41 )என்பவரை கைது செய்தனர்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஜாமீன் கைதிகள் தலைமறைவு

போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தலைமறைவான மூன்று ஜாமீன் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற கைதிகள் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து, தலைமை எழுத்தர் வீரலெட்சுமி கொடுத்த புகாரில், அணணாநகர் போலலீசார் வழக்கு பதிவு செய்து, மேலூர் பட்டணத்தை சேர்ந்த நந்தகுமார் மகன் வினோத், மேலூர் வாஞ்சி நகரம் அம்பலகாரன் பட்டியை சேர்ந்த கருப்பன் மகன் வெள்ளத்துரை, மீனாட்சி தியேட்டர் அருகே சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் லட்சுமணன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர் .

Updated On: 27 Nov 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?