மதுரையில் 37-வது வார்டில் தேமுதிக வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு
X
மதுரை 36-வது வார்டில் வாக்குசேகரித்த தேமுதிக வேட்பாளர்
By - N. Ravichandran |12 Feb 2022 9:45 PM IST
மதுரை மாநகராட்சியில் 37-வது வார்டில் தேமுதிக வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்
மதுரையில் தேமுதிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரை 36-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு, தேமுதிக வேட்பாளர் ஐயப்பன், வீடு, வீடாகச் சென்ற முரசு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருடன், தேமுதிக நிர்வாகிகளும் வாக்கு சேகரித்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu