/* */

கூட்டுறவு வங்கி 5 சவரன் நகைக்கடன் விரைவில் தள்ளுபடி: அமைச்சர் அறிவிப்பு!

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை வரை தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

HIGHLIGHTS

கூட்டுறவு வங்கி 5 சவரன் நகைக்கடன் விரைவில் தள்ளுபடி: அமைச்சர் அறிவிப்பு!
X

அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் அல்லாதோருக்கும் கடன் தள்ளுபடி அளித்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Jun 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...