உலக நன்மைக்காக மதுரையில் மஹா சண்டி யாகம்

உலக நன்மைக்காக மதுரையில் மஹா சண்டி யாகம்
X

மதுரை அவனியாபுரம் பகுதி ஈச்சனேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கூடலிங்க அய்யனார் கோயில்  சண்டியாகத்துக்காக முகூர்த்தக்கால் ஊன்றும் சிவனடியார்கள்

உலக மக்கள் நன்மைக்காக நலமும் அமைதியும் வேண்டி 1008 மூலிகைகளை கொண்டு மஹாசண்டி யாகம் நடைபெற்றது

மதுரையில் உலக நன்மைக்காக மகா சண்டி யாகம் நடைபெறுகிறது.

மதுரை அவனியாபுரம் பகுதி ஈச்சனேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கூடலிங்க அய்யனார் திருக்கோவிலில், உலக மக்கள் நன்மைக்காக நலமும் அமைதியும் வேண்டி 1008 மூலிகைகளை கொண்டு, மகா சண்டி யாக வேள்வி சிவனடியார்கள், யோகிகள் மற்றும் தவசித்தர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, முதல் நாள் நிகழ்ச்சியாக, ஸ்ரீ பசுமை பொதுநல மக்கள் இயக்கம் சார்பில், முகூர்த்தக் கால் நடப்பட்டது. இதில் ,ஆன்மீக பெரியோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது