மதுரையில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பிரச்சாரம்

மதுரையில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பிரச்சாரம்
X

மதுரையில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மதுரையில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மதுரை மாநகராட்சி வார்டு 68,69,71,74,70,75,76,78, ஆகிய வார்டுகளில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தார்.

மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன், மாநிலச் செயலாளர் ராஜரத்னம், மாவட்ட மேற்பார்வையாளர் கதலீ, மாவட்ட பொறுப்பாளர் பி.ராஜசேகரன், மண்டல் பொறுப்பளர் குபேந்திரன் மற்றும் பாரதிய கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி