மதுரை செல்வ விநாயகர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜை

மதுரை செல்வ விநாயகர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜை
X
மதுரைசெல்வவிநாயகர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது

மதுரை கோமதிபுரம் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும், தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது.

Tags

Next Story
ai marketing future