மதுரை சோழவந்தானில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
சோழவந்தானில் அண்ணா நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
Anna Memorial Day At Cholavanthan
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அண்ணாதுரையின் நினைவு நாளானது அனைத்து மாவட்டஙகளிலும் பல கட்சிகள் சார்பில் அனுசரிக்கப்பட்டது. கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவரது திருவுருவபடம், சிலை உள்ளிட்டவைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சோழவந்தானில், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை 55வது நினைவு நாள் அதிமுகவினர் அவரது திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சோழவந்தான் கடைவீதியில், முன்னாள் பேரூராட்சித் தலைவர் முருகேசன், வாடிப்பட்டிதெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார்,நகரசெயலாளர் முருகேசன் ஆகியோர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்
இதில் பொதுக்குழு நாகராஜ் மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டிஇளைஞர் அணி தண்டபாணி கேபிள் மணி எட்டாவது வார்டு முன்னாள் கவுன்சிலர் பெருமாள் ராஜாகுருவித்துறை விஜய் பாபு, தண்டாயுதம் சோலைகண்ணன்,ஜெயபிரகாஷ் கவுன்சிலர்கள் சண்முகபாண்டிராஜா,ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன், நகர துணை செயலாளர் தியாகு, பிரதிநிதி மணிகண்டன் ராமு,கென்னடி சேதுகண்ணன் பேட்டை மாரி பாலா பூக்கடை காமாட்சி அழகர் செந்தில் பூசாரி மாரிமுத்துஉட்பட நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu