மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு மதுரையில் தலைவர்கள் அஞ்சலி

மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு மதுரையில் தலைவர்கள் அஞ்சலி
X

அதிமுக அவைத்தலைவர் மறைவுக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டம்.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு மதுரையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் ஜெ.கோயிலில், மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சென்னையில் நேற்று வயது மூப்பு காரணமாக, மரணம் அடைந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!